புல் – கார்ல் சாண்ட்பர்க் ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள் திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல் கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள் இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள் திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள். காலம், ஆண்டுகளாய் நகர, கால்களில் குத்தும் புற்களைக் காட்டி பயணிகள் வழிகாட்டியிடம் கேட்கிறார்கள்: இது என்ன இடம்?…
Category: Uncategorized
நீ எழுகிறாய் என் கருவறையிலிருந்து – மல்கா லீ என் செல்லமே, அந்த விடியலில் என் கருவறை முழுக்கவுமான உன் அளைதலில் நான் உன்னுடன் நனைந்திருக்கிறேன், காற்றுடன் கூடிய மரம் போல. என் உடலின் அடியாழங்களிலிருந்து உன்னுடன் சேர்ந்து வளர்கிறேன் நீ என் சதையிலிருந்து எழுகிறாய், மரபுவழியின் தூக்கத்திலிருந்து எழுவதைப்போல. என் ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு பாதையும் மணியோசையாக…