TAMILI

தமிழி

Category: Poems

César Vallejo’s poem

César Vallejo’s poem

  சீஸர் வலேஜோ (César Vallejo : 1892 – 1938) பெரு நாட்டுக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் எந்தவொரு மொழியிலும் சிறந்த கவிதை படைப்பாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவருடைய ஒவ்வொரு புத்தகமும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது, அதன் சொந்த அர்த்தத்தில் புரட்சிகரமானது. அவரது மொழிபெயர்ப்பாளரான தாமஸ் மெர்டன்…

I am Vertical – Sylvia Plath

நான் செங்குத்தானவள்  – ஸில்வியா பிளாத் ஆனால் நான் கிடைமட்டமாக இருக்க விரும்புகிறேன். நான் மண்ணில் வேர்களைக் கொண்ட மரம் அல்ல தாயன்பான தாதுக்களை உறிஞ்சி ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் இலைகளில் ஒளிரும் பூந்தோட்டப் படுகையும் அல்ல ஆஹா வென கவர்ச்சியான வண்ணங்களால் ஈர்க்கும் இதழ்கள் விரைவில் உதிர நேரிடும்  என்ற அறியாமையும் அல்ல. என்னுடன் ஒப்பிடும்போது, ஒரு மரம்…

Two poems : Nikolai Zvyagintsev

Two poems : Nikolai Zvyagintsev

Nikolay Zvyagintsev Poems நிகோலாய் ஸ்வ்யாகின்செவ் கவிதைகள் English Translation : Robert Reed, Svetlana Bochaver ஆங்கில மொழியாக்கம் : ராபர்ட் ரீட், ஸ்வெட்லானா போச்சர் Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்   தற்கால ரஷ்ய கவிஞரான நிகோலாய் ஸ்வ்யாகின்செவ் (Nikolai Zvyagintsev : 1967-) மாஸ்கோவின்…

Two poems : Raúl Zurita

Two poems : Raúl Zurita

Raúl Zurita Poems ராவுல் ஸூரிட்டா கவிதைகள் English Translation : Anna Deeny Morales ஆங்கில மொழியாக்கம் : அன்னா டீனி மொரல்ஸ் Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்   லத்தீன் அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய கவிஞர்களில் ஒருவரான ராவுல் ஸூரிட்டா (1950…

Winds, winds, o winter winds – Sergey Esenin

  காற்று, காற்று, ஓ குளிர்காலக் காற்று … – செர்கை  எஸ்னின் காற்று, காற்று, ஓ குளிர்கால காற்று, எனது கடந்தகால வாழ்க்கையை பனியால் மூடுங்கள். நான் ஒளி மிகுந்த ஒரு சிறுவனாக இருக்க விரும்புகிறேன் அல்லது வயல்களுக்கு இடையில் இருந்த ஒரு மலராக. ஒரு மேய்ப்பனின் விசில் ஒலிக்கு, என் அந்திமத்தை விரும்புகிறேன் மற்றும் அனைத்தையும் அந்திப் பனி என்…

Three poems : Marina Tsvetaeva

Marina Tsvetaeva Poems மரினா ஸ்வெட்டேவா கவிதைகள் English Translation : Ilya Kaminsky,  Jean Valentine and Nina Kossman ஆங்கில மொழியாக்கம் : இலியா காமின்ஸ்கி, ஜீன் வாலண்டைன் மற்றும் நினா குஸ்மான்  Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்      நெற்றியில் ஒரு முத்தம்…

Li-Young Lee’s poem

Li-Young Lee’s poem

நான் என் அம்மாவைப் பாடச் சொல்கிறேன்.. – லி-யங் லீ அவள் ஆரம்பிக்கிறாள், என் பாட்டி அவளுடன் சேர்ந்து கொள்கிறாள். தாயும் மகளும் இளம் பெண்களாகப் பாடுகிறார்கள். என் தந்தை உயிருடன் இருந்தால், அவரும் இணைந்து கொள்வார் அவரது அக்கார்டியனை இசைத்தவாறு, ஒரு படகோட்டத்தின் லாவகத்துடன். நான் ஒருநாளும், பீக்கிங் அல்லது கோடைகால அரண்மனையில் இருந்ததில்லை நான் பார்க்க,…

William Wordsworth : I Wandered Lonely as a Cloud

உலகப் புகழ்பெற்ற கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (william wordsworth;  1770-1850)   எழுதிய இக்கவிதை, உலகப்புகழ்பெற்றது. உலகின்  பெரும்பான்மையான எல்லா மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. வேர்ட்ஸ்வொர்த் தின் ஞாபகம் வந்தால், டஃபோடில்ஸ் மலர்கள் அலையடிக்கும். டஃபோடில்ஸ் மலர்களின் மணம் வீசினால், வேர்ட்ஸ்வொர்த் தின் உருவம் நினைவெழும். உலக மொழிகளில் இக்கவிதை “Daffodils” என்ற தலைப்பிலேயே மொழியாக்கமாகியுள்ளது. ********* நான் ஒரு மேகமாக தனிமையில் அலைந்தேன் –…

Four Poems : Nader Naderpour

நாடர் நாடர்பூர் கவிதைகள் Nader Naderpour  Poems தமிழில் : கௌதம சித்தார்த்தன் Translation in Tamil: Gouthama Siddharthan பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் : ரோஜர் செடரத், ரூஹொல்லா ஸரேய். Translations from the Persian By Rouhollah Zarei with Roger Sedarat நாடர் நாடர்பூர் (1929-2000) தெஹ்ரானில் பிறந்தவர் மற்றும் ஐரோப்பாவில்…

Ismail Kadare’s poems

Ismail Kadare’s poems

நியூஸ்டாட் விருது  (The Neustadt Prize) என்பது அமெரிக்காவில் தோன்றிய முதல் சர்வதேச இலக்கிய விருது. சர்வதேச மொழிகளில்  இலக்கியத்தில் சிறந்து விளங்கும்  இலக்கிய ஆளுமைகளை அங்கீகரிக்கும் செயல்பாடாக  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  வழங்கப்படும் இந்த விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்வெஸ், ஆக்டேவியா பாஸ்,  செஸ்லோ மிலோஸ், தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமார்  போன்ற மிகப்பெரும் இலக்கிய ஆளுமைகள் கடந்த…

Back to top