TAMILI

தமிழி

Category: Poems

Narcissus’ Old Age – Enrique Lihn

  நார்சிஸஸின் முதுமை –  என்ரிக் லின் நான் கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன், என் முகத்தைகாட்டவில்லை அது. நான் மறைந்துவிட்டேன் : கண்ணாடியே என் முகம். நான் என்னை மறையச் செய்கிறேன் – இந்த உடைந்த கண்ணாடியில் என்னை அதிகமாகப் பார்த்ததிலிருந்து என் முகத்தின் அர்த்தத்தை இழந்துவிட்டேன். அல்லது, இப்போது அது எனக்கு எல்லையற்றதாகிவிட்டது அல்லது, எல்லாவற்றையும் போலவே,…

Night – Vicente Huidobro

Night – Vicente Huidobro

  இரவு – விசென்ட் ஹுய்டோப்ரோ பனியின் குறுக்கே இரவு நெகிழ்வதை நீங்கள் கேட்கிறீர்கள். பாடல் மரங்களிலிருந்து கீழே வழிகிறது மூடுபனியைத் துளைத்து குரல்கள் ஒலிக்கின்றன. நான் ஒரு சுருட்டைப் பற்றவைத்தேன் ஒவ்வொரு முறையும் நான் உதடுகள் திறக்கும்போது வெற்றிடமானது மேகங்களால் நிரம்புகிறது. துறைமுகத்தில் பாய்மரக்கலங்கள் கூடுகளால் மூடப்பட்டுள்ளன மேலும், பறவைகளின் சிறகுகளில் உறுமுகிறது காற்று அலைகள் *இறந்த கப்பலில் மோதுகின்றன கரையில் நின்றபடி விசிலடிக்கிறேன் நான்…

This Is Just To Say – William Carlos Williams

  இதை உன்னிடம் தெரிவிக்க வேண்டும் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் நான் சாப்பிட்டு விட்டேன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த அந்த ப்ளம் பழங்களை அவை நீ அநேகமாக காலைச் சிற்றுண்டிக்காக சேமித்து வைத்திருந்தவை என்னை மன்னித்துவிடு அவை அபாரமான சுவையுடனும் மிகுந்த தித்திப்புடனும் இருந்தன மேலும், மிகுந்த குளிர்ச்சியுடனும்.   தமிழில் : கௌதம…

Hindustani Musalmaan: An Indian Muslim – Hussain Haidry

  Hindustani Musalmaan: An Indian Muslim – Hussain Haidry English translation : Dipika Mukherjee and Udit Mehrotra Tamil translation : Gouthama Siddarthan இந்துஸ்தானி முசல்மான்: ஒரு இந்திய முஸ்லீம் – ஹுசைன் ஹைத்ரி ஒரு மாலை நேர உலாவலுக்காக என் தெருவில் இறங்குகிறேன், மசூதியில் ஒலிக்கும் பாங்கின் எதிரொலி, என் கால்களை…

In vain – Jack Kerouac

In vain – Jack Kerouac

  வீண் – ழாக் க்யூரெக்  வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் வீண் ஹேம்லெட் சோகம் வீண் பூட்டில் உள்ள சாவி வீண் தூங்கும் அம்மா வீண் மூலையில் உள்ள விளக்கு வீண் மூலையில் உள்ள எரியாத விளக்கு வீண் ஆபிரகாம் லிங்கன் வீண் ஆஸ்டெக் பேரரசு வீண் எழுதுகின்ற கை : வீண் (காலணிகளின் மிருதுவான அடித்தளம்…

“A Hero of Our Time” Mikhail Lermontov’s poem

  “A Hero of Our Time” Mikhail Lermontov’s poem  “நம் காலத்து நாயகன்” மிகைல் லெர்மன்தோவ் கவிதை. 3 Versions of  English translation :  Vladimir Nabokov, Robert Chandler, A. Z. Foreman.  ஆங்கில மொழிபெயர்ப்பின் 3 பதிப்புகள் : விளாடிமிர் நபோகோவ், ராபர்ட் சாண்ட்லர், ஏ. இசட். ஃபோர்மன்….

Dreaming In Life – Tino Sántiz

  வாழ்க்கையின் கனவு – டினோ சாண்டிஸ் நான் கனவு காண விரும்புகிறேன் நான் எழ விரும்பவில்லை ஏனெனில்,  என் கனவு வாழ்க்கை யதார்த்தத்தை விட அற்புதம். நான் கனவு காண்கிறேன், பச்சை வயல்வெளிகளை நான் கனவு காண்கிறேன், உன் இருப்பின் புத்துணர்வை நான் காண்கிறேன், உன் தோலின் நிறங்களை நான் காண்கிறேன், உன் இதயம் பல்கிப் பெருகுவதை. நான் எழ விரும்பவில்லை நான்…

Su Shi : Poem

Su Shi : Poem

  நதிக்கரை நகரத்தின் பாடல் – சு ஷி எல்லையற்ற பத்து ஆண்டுகள் இப்போது உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் பிரிக்கின்றன, நான் உன்னைப் பற்றி அடிக்கடி நினைத்ததில்லை, ஆனால் என்னால் மறக்கவும் முடியாது. தனிமையான  ஆயிரம் மைல் தூரத்தில் உனது கல்லறை, நம்  குளிர்ந்த நினைவுகளை நான் அங்கே பேச முடியுமா? நாம் சந்தித்தாலும், நீ என்னை அறிய மாட்டாய், என் மீது பற்றிப் படர்ந்துள்ள…

Sherman Alexie : Poem

Sherman Alexie : Poem

  Bestiary* – ஷெர்மன் அலெக்ஸி  என் அம்மா எனக்கு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை அனுப்பியிருந்தாள், என் தந்தை, சிர்கா 1968 குழுவினர், இரண்டு இந்திய ஆண்களுடன் இருக்கும் தோற்றம் அது. “அந்த இந்திய இளைஞர்கள் யார்?” நான் அவளிடம் தொலைபேசியில் கேட்கிறேன். “எனக்குத் தெரியாது,” என்கிறார். அடுத்து தெளிவான  ஒரு கேள்வி : “அப்படியானால் நீ ஏன்…

Joy Harjo : Poem

Joy Harjo : Poem

  நினைவில் கொள்ளுங்கள். – ஜாய் ஹார்ஜோ நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில் வையுங்கள், அதுதான் காலத்தின் வலுவான புள்ளி. சூரிய அஸ்தமனத்தையும் நினைவில் கொள்ளுங்கள் மற்றும், இரவு…

Back to top