TAMILI

தமிழி

Category: Non-fiction

பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி (தமிழ், சிங்களம், பிரெஞ்சு, ஆங்கிலம் : 4 மொழிகளில்)

  பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி – கௌதம சித்தார்த்தன் ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று புகழ் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடான பின்நவீனத்துவம் சொல்கிறது. உலகளவில் பரபரப்பாகப்…

கௌதம சித்தார்த்தனும் நானும் – கௌதம சித்தார்த்தன்

  பத்தியின் பொதுத் தலைப்பு : அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில் க்கு முதல் அத்தியாயம் : கௌதம சித்தார்த்தனும் நானும் கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க வாசகர்களே! எங்கள் நாட்டில் எவருக்குமே கிட்டியிராத ஒரு மகத்தான பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒரே நீரோட்டமாய் போய்க் கொண்டிருந்த உலக இலக்கியத்தின் போக்கையே தங்களது நிலத்தை நோக்கி திசை திருப்பிய…

மின்னற்பொழுதே காதல் ! – கௌதம சித்தார்த்தன்

  மின்னற்பொழுதே காதல் ! – கௌதம சித்தார்த்தன் (கடந்த வாரம் வந்திருந்த கட்டுரையில் நான் எழுதியிருந்த Klingons மொழி பற்றிய கருத்திற்கு, தற்கால விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும், விஞ்ஞான புனைவுகளுக்காக உலகளவில் வழங்கப்படும் நெபுலா விருது பெற்றவரும், உளவியலாளருமான திரு. லாரன்ஸ் எம். சோஹன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்திருந்தார் : “I’m sorry…

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)

  மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச் செல்வேன். திரும்பி மதிய உணவு; மதியத்தில் வாசிப்பு; அதன் பின் அடுத்த…

புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம்

  புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம்  V.சரவணக்குமார் கோவை. அன்புள்ள கௌதம், தொடர்ந்து  நான் உங்களை எழுத்தை வாசித்து வருபவன், எனக்கு உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும். அதன் சிறப்பு குறித்து பிறகு எழுதுகிறேன். நீங்கள் கடந்த 2 நாட்களாக முகநூலில் உங்களை, ஊடகங்கள் புறக்கணித்து வருவதாக எழுதி வருகிறீர்கள். இது ஒருவித புலம்பல் தன்மையிலும் இருக்கிறது. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் ஜென் நிலை குறித்து சிலாகித்துப் பேசுகிறீர்கள், புத்த நிலையில் ஆழ்ந்து…

சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம்

  சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம் முத்துக் குமாரசாமி MKS ஈரோடு. அன்புள்ள கௌதம், “சொலிப்சிஸம்” என்னும் ஒரு இலக்கியக் கோட்பாட்டை மிக சிறப்பாக விளக்கமாக விளக்கியுள்ளீர்கள்.  இதை தமிழுக்கு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு. ஐரோப்பிய கவிஞர்களுள் மிகச் சிறந்தவரான தெட் ஹ்யூஸின் கவிதையை எடுத்து வைத்து சாதாரண வாசகனும் புரியும்படி சொல்லியிருப்பது உங்களுக்கேயான தனித்துவம். உங்களது கதையான “எப்படிச் சொல்வது முதல் காதலை?…

சொலிப்சிஸம் : ஒரு எளிய அறிமுகம்!  – கௌதம சித்தார்த்தன் 

  சொலிப்சிஸம் : கவிதையை முன்வைத்து ஒரு எளிய அறிமுகம்! – கௌதம சித்தார்த்தன் கடந்த காலங்களில், தமிழ்ச் சூழலில் சக எழுத்தாளர்களினாலும், குழுவாத ஊடகங்களினாலும் எனக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகளால், மனம் குமைந்து ஒதுங்கி இருந்தவன், மெதுவாக ஆங்கில இலக்கிய தளத்தில் ஆர்வம் ஏற்பட்டு,   சர்வதேச மொழிகளை நோக்கி நகர்ந்தேன். மெல்ல மெல்ல சர்வதேச தளத்தின் பல்வேறு மொழிகளில் என் படைப்புகள் மொழியாக்கம் ஆகி வெளிவரலாயின. இதற்குப் பெரிதும் துணை புரிந்தவர் என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதி….

கும்பம் தாளித்தல் ! – கௌதம சித்தார்த்தன்

  கும்பம் தாளித்தல் ! – கௌதம சித்தார்த்தன்   சென்னையில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிறது, ஆகவே, பொதுமக்கள் அனைவரும்,சென்னையிலிருந்து வருபவர்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது, மீறி அனுமதித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இது கலெக்டர் உத்தரவு என்று ஒரு காணொளி தண்டோரா செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது….

ദർവീഷും ആലയും

  Dervish and Aalaa (a review of sufiyum sujathayum) – Gouthama Siddarthan From Tamil to Malayalam translated by Dr.P.S. Rajesh (Suja Rajesh)   ദർവീഷും ആലയും (സൂഫിയും സുജാദയും  സിനിമയെ കുറിച്ച്  …)  – ഗൌതമ സിദ്ധാർഥൻ   വിവർത്തകൻ : ഡോ. രാജേഷ് p.s.     …

Back to top