TAMILI

தமிழி

Author: unnatham

Shadow – Milutin Djurickovic : Tamil, Chinese, English.

  Shadow – Milutin Djurickovic : Tamil, Chinese, English. Shadow – Milutin Djurickovic : Tamil, Chinese, English. Tamil translation : Gouthama Siddarthan Chinese translation : Zhi Zhang நிழல் – மிலுடின் டுரிகோவிக் ஒரு கவிதை என்பது, வினோதம் கொண்ட இரவு நேரச் சித்திரம். காலம் உந்தித்தள்ளும் ஒரு பிரார்த்தனை. இருள் தன்…

Grass – CARL SANDBURG

  புல் – கார்ல் சாண்ட்பர்க் ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள் திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல் கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள் இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள் திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள். காலம், ஆண்டுகளாய் நகர, கால்களில் குத்தும் புற்களைக் காட்டி பயணிகள் வழிகாட்டியிடம் கேட்கிறார்கள்: இது என்ன இடம்?…

‘Sareri Hovin Mernem’ – Armenian folk song! (Tamil, Armenian, English)

  இன்றுவரை தொடரும் ஆர்மேனிய இனப்படுகொலைகள் – ஒரு அறிமுகமும், கண்டனமும்.   – கௌதம சித்தார்த்தன்   “மலைகளின் காற்றுக்காக நான் இறப்பேன்” Սարերի Հովին Մեռնեմ (Sareri Hovin Mernem)   வரலாற்றுப் புகழ்பெற்ற ஆர்மேனிய நாட்டுப்புற பாடல் என் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.    கடந்த ஒரு நூற்றாண்டாக ஆர்மேனியா மீது நிகழ்த்தப்பட்டு…

Liberty – Paul Éluard

Liberty – Paul Éluard

  Liberty – Paul Éluard Tamil Translation : Gouthama siddarthan சுதந்திரம்  – பால் எலுவார்ட். எனது பள்ளி நோட்டுப் புத்தகங்களில் என் மேசை மற்றும் மரங்களின் மீது பனி படர்ந்த மணலில் நான் உங்கள் பெயரை எழுதுகிறேன் நான் படித்த எல்லாப் பக்கங்களிளும் மற்றும் அனைத்து வெற்றுப் பக்கங்களிலும் கல், இரத்தம், காகிதம் அல்லது…

Abdel Wahab Yousif Poems

Abdel Wahab Yousif Poems

  Abdel Wahab Yousif Poems (Tamil translation: Gouthama Siddarthan) (English translation: Adil Babikir ) (Russian translation: Helga Landauer) (Arabic: Abdel Wahab Yousif)   சூடான் இளம் கவிஞர் அப்தெல் வஹாப் யூஸிப்,  சூடானில் உள்ள இளம் தலைமுறை கவிதை ரசிகர்களிடையே இவர் நன்கு அறியப்பட்டவர். அவரது குறுகிய வாழ்க்கையில் அவர்…

Nicoleta Crăete poems : 4 Versions – Tamil, English, spanish, Romanian..

  Nicoleta Crăete poems : 4 Versions – Tamil, English, spanish, Romanian.. (Tamil translation : Gouthama Siddarthan (English translation : Nicoleta Crăete) (Spanish translation : Mariela Cordero (Romanian : Nicoleta Crăete) ************************ Tamil Version : நிக்கொலேட்டா கிரேட்டா கவிதைகள் கவிழ்ந்த கனவு   காதல்…

பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி (தமிழ், சிங்களம், பிரெஞ்சு, ஆங்கிலம் : 4 மொழிகளில்)

  பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி – கௌதம சித்தார்த்தன் ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று புகழ் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடான பின்நவீனத்துவம் சொல்கிறது. உலகளவில் பரபரப்பாகப்…

Back to top