புதிய சொல் உருவாக்குவோம்: பாசிமணியர்

– கௌதம சித்தார்த்தன் காலங்காலமாக, பொதுச் சமூக வெளியில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் வசைச் சொல் போன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர் உருவாகும்போதே, அவ்வாறான சாத்தியக் கூறுகளுடன் உருவாவதில்லை. காலப்போக்கில், உயர்சாதியினரின், கேலிகளும் கிண்டல்களும் கலந்து, அப்படி ஒரு தன்மையை அந்தப் பெயருக்கு ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், சில குறிப்பிட்ட சாதிகளை முன்வைத்து, பல்வேறுவிதமான வரலாற்றுப்…