– கௌதம சித்தார்த்தன் காலங்காலமாக, பொதுச் சமூக வெளியில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் வசைச் சொல் போன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர் உருவாகும்போதே, அவ்வாறான சாத்தியக் கூறுகளுடன் உருவாவதில்லை. காலப்போக்கில், உயர்சாதியினரின், கேலிகளும் கிண்டல்களும் கலந்து, அப்படி ஒரு தன்மையை அந்தப் பெயருக்கு ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், சில குறிப்பிட்ட சாதிகளை முன்வைத்து, பல்வேறுவிதமான வரலாற்றுப்…
Year: 2021
– பாப்லோ நெருடா தமிழாக்கம் : பேரா.வின்சென்ட் நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் பயணம் செய்யாவிட்டால், நீங்கள் வாசிக்காவிட்டால், நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால். உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால். நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது, பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது. …
– கௌதம சித்தார்த்தன் கெச்சங்களின் இசைச் சிரிப்பு அந்தக் கிராமத்து மண்ணில் வெடித்துச் சிதறிய போது, சாயங்கால நேரத்துப் பொழுது ஆச்சரியத்துடன் மேற்கில் சரிந்தது. கூடு திரும்பிக் கொண்டிருந்த நாரைகளும் பக்கிகளும் ஒழுங்கு கலைந்து தலையசைத்துத் திரும்பிப் பார்த்தன. வாய்க்கால் கரையோரம் சோர்வாய் ஊர்ந்து கொண்டிருந்த பெண்களின் கால்கள் ஒரு லய அசைவில்…
– கௌதம சித்தார்த்தன் பின்னணி இசைக்காகவே உலகளவில் பாராட்டப்படுகின்ற உலகத்தரம் கொண்ட படங்கள் வரிசையில் வொங் கார் வாய் இயக்கிய கொரியன் படமான In the Mood For love, ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய A clockwork orange என்ற இரு படங்களும் முதன்மையாக வைத்துப் பேசப்பட வேண்டியவை. In the Mood For…
– கௌதம சித்தார்த்தன் “A translation can never equal the original; it can approach it, and its quality can only be judged as to accuracy by how close it gets.” – Gregory Rabassa தினமும் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது என்ற…
– கௌதம சித்தார்த்தன் சமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப்படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம். மனிதக்காலடி படாத அடர்ந்த காடுகளையெல்லாம் ஊடுருவி ஆபத்தான விலங்குகளின் அன்றாடச் செயல்பாடுகளையும், அரிதான பறவைகளின் வாழ்நிலையையும், ஆழமான சமுத்திரநிலைகளில் ஊடுருவி மிக வினோதமான…