TAMILI

தமிழி

ஆரஞ்சு – கௌதம சித்தார்த்தன் (9 மொழிகளில்)

 

கௌதம சித்தார்த்தன் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

இவரது கவிதைகள் இது வரை உலகின் பிரதான 14 மொழிகளில் மொழியாக்கம் பெற்று வெளியாகியுள்ளன. (ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், ரோமானியன், இத்தாலி, பல்கேரியன், ஹீப்ரு, கிரீக், கிர்கிஸ், உஸ்பெக், ஜார்ஜியன், ஷோனா, ஆங்கிலம்..)

இவரது கட்டுரைகள் உலகின் பிரதான 9 மொழிகளில் வெளிவந்துள்ளன. (ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன், இத்தாலி, சைனிஸ், போர்த்துகீஸ், அரபி, சிங்களம், ஆங்கிலம்.)

ஆக, முழுமையாக, இவரது படைப்புகள் 18 மொழிகளில் வெளிவந்து சர்வதேச இலக்கிய தளத்தில் அறிமுகமாகியுள்ளன.

(இந்திய மொழிகளில் தமிழ்,  இந்தி, மலையாளம், தெலுங்கு.. வரிசை தனி )

இங்கு வெளியிடப்பட்டுள்ள இந்தக் கவிதை தமிழ் மொழி தவிர்த்து உலகின் பிரதான 9 மொழிகளில் பிரசுரம் பெற்ற கவிதை. மற்ற பல்வேறு கவிதைகள் பல மொழிகளில் பிரசுரம் ஆகியுள்ளன.

இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் எஸ். பாலச்சந்திரன். இந்த ஆங்கில மொழியாக்கத்தின் அடிப்படையிலேயே, மற்ற மொழிக்கு, கவிதைகள் மொழியாக்கம் பெற்றுள்ளன.

**************************************************

ஆரஞ்சு
– கௌதம சித்தார்த்தன்

இன்று காலையிலிருந்தே
ஆரஞ்சுப் பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை மீதூறுகிறது.

அதனுள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்
விதைகளைப்போன்ற ஊணின் சுவை
நாவைச் சுழட்டுகிறது
இன்று எதனால் இந்த ஆசை எழுந்தது?

அன்பே
அன்று நம் முதல் புணர்ச்சிக்குப் பின்
படுக்கை முழுக்கக் கசிந்த மணத்தின்
ருசியை
அடங்காத தாபவேட்கையை
நீ தொளித்துத் தந்த சுளைகள் உடலெங்கும் ஏற்றுகின்றன.

அந்த ஆரஞ்சின் தொலியை பிய்த்து
உனது உடலின் நிர்வாணத்தை போர்த்துகிறேன்
உனது உடல் ஒரு பெரும் ஆரஞ்சுப் பழமாக மாறுகிறது

கானகமாக மாறிய படுக்கையறையில்
ஆரஞ்சு வாசனையை உருவி எடுத்து
உன் உடலைக் காணும் களைப்பில்
மற்றொரு உடலை
அடையாளப் படுத்தித் தருகின்றது ஆரஞ்சு.

ஒரு பழத்திலிருந்து இன்னொரு பழத்திற்கு
ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு….

இன்று
ஆரஞ்சுப் பழத்தின் நறுமணத்துடன்
வெயில் என்மேல் கவிகிறது
தலைக்கு மேலே கனிந்து தொங்குகிறது ஆரஞ்சு.

*************************

ஆங்கிலம் (English Version)

Orange Fruit
– Gouthama Siddarthan

From the morning
Burgeons my craving
To eat Orange fruit.

The taste of the pulp-segments
Arranged elegantly inside it
Like seeds
Stimulates my tongue.
Why this yearning came up today?

My love,
The fruit pulps
Peeled and handed by you
Augment
The unsatiated desire and
The taste of the fragrance
That spread all over the bed
After our first copulation
On that day.

I cover your body
With the zest peeled
From that Orange fruit.
Your body becomes
A magnificent Orange fruit.

At the point of exhaustion
Having pulled out
The fragrance of
The Orange fruit
In the bedroom that became the forest
And after looking at your body
The Orange fruit marks
Another body.

From one fruit to another one
From one body to another one.

Today
The sunlight envelopes me
With the fragrance of
The Orange fruit.
The Orange fruit becomes ripe
And hangs over my head.

Translated by
S. Balachandran

**********************

 

ஸ்பானிஷ் (Spanish Version)

Naranja
– Gouthama Siddarthan

Por la mañana
Surge mi avidez
Por comer el fruto de la naranja.

El sabor de los segmentos de la pulpa.
Ordenados con elegancia en su interior.
Como semillas
Estimulan mi lengua.
¿Por qué floreció este deseo hoy?

Mi amor,
La pulpa de la fruta
Pelada con tu mano
Aumenta
El deseo insaciable y
El sabor de la fragancia.
Que se esparció por toda la cama
Después de nuestra primera unión.
En aquel día.

Cubro tu cuerpo
Con la cáscara pelada
De esa naranja
Tu cuerpo se convierte
En una naranja magnífica.

Al punto de la extenuación
Habiendo extraído
La fragancia de
La naranja
En el dormitorio que se convirtió en bosque.
Y después de mirar en tu cuerpo.
La naranja señala.
Otro cuerpo

De una fruta a otra
De un cuerpo a otro.

Hoy
La luz del sol me envuelve
Con la fragancia de
La naranja.
La naranja madura.
Y oscila sobre mi cabeza.

Traducción: Mariela Cordero.

 

****************

 

ரஷ்யன் (English Version)

Апельсин
– Гутама Сиддартан

С утра
Расцветает мое желание
Съесть апельсин.

Вкус мякоти, поделенной на сегменты,
Элегантно расположенных внутри
Как семена,
Возбуждает мой язык.
Почему это желание появилось только сегодня?

Моя любовь,
Плодовая мякоть,
Очищенная тобой,
Увеличила
Ненасытное желание и
Аромат,
Распространившийся по кровати
После нашего первого совокупления
В этот день.

Я прикрываю твое тело
Очищенной цедрой
Апельсинов.
Твое тело превращается
В великолепный фрукт.

Устав,
Вынимаю
Аромат из
Апельсина
В спальне, которая превратилась в лес,
И взглянув на твое тело,
Фруктовыми метками покрываю
Другое тело.

От одного фрукта к другому
От одного тела к другому.

Сегодня
Солнечный свет окутывает меня
Ароматом
Апельсина.
Плоды созревают
И висят у меня над головой.

Перевод Андрея Сен-Сенькова

*********************

ஜெர்மன் (German  Version)

Frucht der Orange
– Gouthama Siddarthan

Aus dem Morgen
Sprießt meine Begierde,
Die orange Frucht zu essen.

Der Geschmack der Fruchtfleisch-Segmente,
Die darin so elegant angeordnet sind,
Wie Samen,
Belebt meine Zunge.
Warum entstand diese Sehnsucht heute?

Meine Geliebte,
Das Fruchtfleisch,
Das du mir schälst und reichst,
Vermehrt
Das ungestillte Verlangen und
Den Geschmack des Duftes,
Der sich nach unserem ersten Beischlaf
An jenem Tag
Übers Bett verbreitete.

Ich bedecke deinen Körper
Mit den geschälten Schalen
Der orangen Frucht.
Dein Körper wird zur
Herrlichen orangenfarbenen Frucht.

Am Punkt der Erschöpfung,
Herausgezogen
Der Duft der
Orangen Frucht,
Im Schlafzimmer, das zum Wald wurde
Und nach Betrachtung deines Körpers
Bezeichnet die orange Frucht
Einen anderen Körper.

Von einer Frucht zur anderen
Von einem Körper zum andern.

Heute
Umschließt mich das Sonnenlicht
Mit dem Duft der
Orangen Frucht.
Die orange Frucht wird reif
Und hängt über meinem Kopf.

Übersetzt von
Geoffrey C. Howes

******************

ரோமானியன் (Romanian Version)

Fruct de portocală
– Gouthama Siddarthan

Încă de dimineaţă
Înmugureşte în mine dorinţa
De a mânca un fruct de Portocală.

Gustul segmentelor de pulpă
Aranjate într-un chip elegant în interior
Precum seminţele
Îmi aţâţă limba
De ce acest dor sosit azi?

Dragostea mea,
Pulpa fructului
Descojit şi oferit de tine
Intensifică
Dorinţa nestăvilită şi
Gustul parfumului
Care s-a răapândit în întreg patul
După prima noastră împreunare
Din ziua aceea.

Îţi acopăr trupul
Cu entuziasmul descojit
Din acest fruct.
Trupul tău devine
Un magnific fruct de Portocală.

În momentul epuizării
După ce am extras
Aroma de
Fruct de Portocală
În dormitorul ce se preface-n pădure
Şi după ce am privit trupul tău
Fructul de Portocală lasă dâre pe
Un alt trup.

De la un fruct spre un alt fruct
De la un trup spre un alt trup.
Azi
Lumina solară mă înveleşte
Cu aroma de
Fruct de Portocală.
Fructul de Portocală se coace
Şi atârnă deasupra capului meu.

Traducere:
Nicoleta Crăete

***********************

இத்தாலி (Italian Version)

Arancia
– Gouthama Siddarthan

Dal mattino
Scoppia la mia brama
Di mangiare l’arancia

Il gusto di fili polposi
Elegantemente disposti al suo interno
Così come i semi
attira la mia lingua
Perché oggi tale desiderio?

Amore mio,
Le polpa del frutto
Sbucciato e da te offerto
Aumenta
Il desiderio insaziabile
Il gusto della fragranza
si è sparso su tutto il letto
Dopo il nostro primo amplesso
Di quel giorno.

Copro il tuo corpo
Con la scorza sbucciata
Da quel frutto d’arancio.
Il tuo corpo diventa
Un magnifico frutto d’arancio.

Con lo sfinimento
Avendo tirato fuori
La fragranza
D’arancia
Nella camera che è diventata foresta
E dopo aver guardato il tuo corpo
L’arancia macchia
Un altro corpo

Da un frutto all’altro
Da un corpo all’altro.

Oggi
La luce del sole mi avvolge
Con la fragranza
D’arancia.
L’arancia diventa matura
E pende sulla mia testa.

Translation by Rita Stanzione

*******************************

பல்கேரியன் (Bulgarian Version)

Портокалов плод
– Гаутама Сидартхан

От сутринта
Пъпките жадуват
Да изядат Портокаловия плод.

Вкусът на месестата част
Елегантно устроен отвътре
Като семена
Стимулира езика ми.
Защо дойде тази жажда точно днес?

Моя любов,
Плодът се разтваря
Обелен и подаден от теб
Усилва
Незадоволеното желание и
Вкуса на крехкост
Който е разпръснат по леглото
След първото ни съединяване
В този ден.

Покривам тялото ти
С жар обелена
От Портокаловия плод
Тялото ти се превръща
В прекрасен Портокалов плод.

В момента на изтощение
Изтласкан е навън
Ароматът на
Портокаловия плод
В спалнята, която в гора се превърна
И след като погледне тялото ти
Портокаловият плод очертава
Друго тяло.
От един плод във друг.
От едно тяло в друго.

Днес
Слънцето ме обгръща
С аромата на
Портокаловия плод.
Портокаловият плод узрява
И увисва над главата ми.

Преведено от
Весислава Савова

*********************************

ஷோனா (Shona Version)

Muchero Orenji
– Gouthama Siddarthan

Kubva mangwanani
Kutushukira kukara kwangu
Kuda kudya muchero Orenji

Kunaka kwezvidimbu-zviswiswinwa
Zvakarongwa zvakanaka mukati mavo
Kunge mhodzi
Zvinomutsa rurima rwangu.
Ko nei kushuvira uku kwauya kwandiri nhasi?

Rudo rwangu,
Muchero kuswiswina
Wamenywa ukupihwa kwauri
Kuwanziridza
Kuda kusina kuzadziswa uye
Kutapira kwehwema
Uye wapararira ukatenderedza bonde
Kubva kusangana kwedu pabonde kwokutanga
Mune zuva riya.

Ndinofukidza muviri wako
Nohukasha hwamenywa
Kubva mumuchero Orenji.
Muviri wako unova
Kunakisisa muchero Orenji

Pakuda kusvika panguva yokuneta
Apo ndinenge ndaburitsa
Uye hwema hwe-
Muchero Orenji
Muimba yokurara inova sango
Uye mushure mokunge ndatarisa muviri wako
Muchero Orenji unotara
Umwe muviri

Kubva kune muchero mumwe kune mumwe
Kubva kune muviri mumwe kune mumwe.

Nhasi
Ruvenheko rwezuva runondimbundikira
Nehwema hwe-
Muchero Orenji
Muchero Orenji unoibva
Worembera pamusoro pemusoro wangu

Dudziro: Tendai Rinos Mwanaka

*********************

ஹீப்ரு (Hebrew Version)

פרי תפוז
– גוטמה סידארתאן

מן הבוקר בצבצו
תחושות השתוקקות
לאכול פרי תפוז.

הטעם של מקטעי הציפה
מסודרים באלגנטיות בתוכו.

כמו זרעים
המגרים את לשוני.

מדוע כמיהה זו עולה היום?
אהובתי,
ציפת הפרי מקולפת
ומועברת על ידך
מגבירה את התשוקה
הבלתי  משביעה.
הטעם של הניחוח שפרשנו מעל למיטה
אחרי ההזדווגות הראשונה באותו יום.

עטפתי את גופך
עם קליפת תפוז קלופה
מפרי תפוז.
גופך הפך לפרי תפוזמפואר.

בנקודת התשישות
יצא החוצה
הניחוח של
פרי תפוז.
בחדר השינה שהפך ליער
ואחרי מבט בגופך
פרי תפוז מסמן
גוף נוסף.

מפרי אחד לפרי אחר
מגוף אחד לאחד נוסף.

היום
אור השמש עוטף אותי
עם הניחוח שלך.

פרי התפוז
פרי התפוז מבשיל
ותלוי מעל ראשי.

תרגום מאנגלית לעברית : יצחק כהן

**********************************

unnatham

2 thoughts on “ஆரஞ்சு – கௌதம சித்தார்த்தன் (9 மொழிகளில்)

  1. மனதை ஊடுருவும் “தொளிச்சுக் கொடுப்பா” எனும் கொங்கு வழங்குசொல்லினூடாக மிளிரும் நேச உணர்வுகளை எப்படி மொழிபெயர்ப்பது ?

    கவிதை அருமை 👍

  2. அருமை.. கவிதையின் பல படிமங்கள் பிக்காசோவின் ஓவியம் போல் என்னை பாதிக்கிறது…. வாழ்க..தங்கள் கவிதை நயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top