TAMILI

தமிழி

Month: July 2020

கௌதம சித்தார்த்தன் : ஆறு கவிதைகள்,  தமிழ் – ஆங்கிலம் – ஹீப்ரு

    Gouthama Siddarthan Six Poems : Tamil, English, Hebrew. கௌதம சித்தார்த்தன் : ஆறு கவிதைகள், தமிழ் – ஆங்கிலம் – ஹீப்ரு From Tamil to English Translation : Maharathi தமிழிலிருந்து ஆங்கில மொழியாக்கம் : மஹாரதி תרגום מטאמילית לאנגלית : מאהאראטי இதில் உள்ள 5 கவிதைகளை…

மின்னற்பொழுதே காதல் ! – கௌதம சித்தார்த்தன்

  மின்னற்பொழுதே காதல் ! – கௌதம சித்தார்த்தன் (கடந்த வாரம் வந்திருந்த கட்டுரையில் நான் எழுதியிருந்த Klingons மொழி பற்றிய கருத்திற்கு, தற்கால விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும், விஞ்ஞான புனைவுகளுக்காக உலகளவில் வழங்கப்படும் நெபுலா விருது பெற்றவரும், உளவியலாளருமான திரு. லாரன்ஸ் எம். சோஹன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்திருந்தார் : “I’m sorry…

ஆரஞ்சு – கௌதம சித்தார்த்தன் (9 மொழிகளில்)

  கௌதம சித்தார்த்தன் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவரது கவிதைகள் இது வரை உலகின் பிரதான 14 மொழிகளில் மொழியாக்கம் பெற்று வெளியாகியுள்ளன. (ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், ரோமானியன், இத்தாலி, பல்கேரியன், ஹீப்ரு, கிரீக், கிர்கிஸ், உஸ்பெக், ஜார்ஜியன், ஷோனா, ஆங்கிலம்..) இவரது கட்டுரைகள் உலகின் பிரதான 9 மொழிகளில் வெளிவந்துள்ளன. (ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன்,…

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)

  மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச் செல்வேன். திரும்பி மதிய உணவு; மதியத்தில் வாசிப்பு; அதன் பின் அடுத்த…

புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம்

  புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம்  V.சரவணக்குமார் கோவை. அன்புள்ள கௌதம், தொடர்ந்து  நான் உங்களை எழுத்தை வாசித்து வருபவன், எனக்கு உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும். அதன் சிறப்பு குறித்து பிறகு எழுதுகிறேன். நீங்கள் கடந்த 2 நாட்களாக முகநூலில் உங்களை, ஊடகங்கள் புறக்கணித்து வருவதாக எழுதி வருகிறீர்கள். இது ஒருவித புலம்பல் தன்மையிலும் இருக்கிறது. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் ஜென் நிலை குறித்து சிலாகித்துப் பேசுகிறீர்கள், புத்த நிலையில் ஆழ்ந்து…

விஞ்ஞானப் புனைவு இரவில் ஒரு பயணி – கௌதம சித்தார்த்தன் 

  (இந்த புகைப்படம் “குளிர்கால இரவில் ஒரு பயணி நட்சத்திரக் கூட்டங்களால் வழிநடத்தப்பட்டால்..” என்கிற இத்தாலிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி. (புகைப்படம் : Manuela Giusto) இந்த நாடகம் இடாலோ கால்வினோவின் புகழ்பெற்ற நாவலான, “குளிர்கால இரவில் ஒரு பயணி” கதையைத் தழுவி நிகழ்த்தப்பட்ட நாடகம். இதை தற்கால நவீன நாடக இயக்குனர் சில்வியோ…

An interview with Gouthama Siddarthan – Domenico Attianese

  கௌதம சித்தார்த்தனுடன் ஒரு நேர்காணல்  நேர்காணல் கண்டவர் :  டொமினிகோ அட்டியன்ஸ்  ****************** ஹலோ கௌதமா, என்னுடைய நிலத்திற்கு உங்களை வரவேற்கிறேன். முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முக்கியமாக நீங்கள் ஏன் எழுத்தாளராக வருவதற்கு முடிவு செய்தீர்கள்? இடாலோ கால்வினோவின் நிலத்திலிருந்து என்னை வரவேற்று என் எழுத்துக்களைக்…

சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம்

  சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம் முத்துக் குமாரசாமி MKS ஈரோடு. அன்புள்ள கௌதம், “சொலிப்சிஸம்” என்னும் ஒரு இலக்கியக் கோட்பாட்டை மிக சிறப்பாக விளக்கமாக விளக்கியுள்ளீர்கள்.  இதை தமிழுக்கு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு. ஐரோப்பிய கவிஞர்களுள் மிகச் சிறந்தவரான தெட் ஹ்யூஸின் கவிதையை எடுத்து வைத்து சாதாரண வாசகனும் புரியும்படி சொல்லியிருப்பது உங்களுக்கேயான தனித்துவம். உங்களது கதையான “எப்படிச் சொல்வது முதல் காதலை?…

எப்படிச் சொல்வது முதல் காதலை? – கௌதம சித்தார்த்தன்

  எப்படிச் சொல்வது முதல் காதலை? – கௌதம சித்தார்த்தன் வேட்டைக்காரன் கோயிலில் அதிகாலையிலேயே முழங்கிய கொம்புகளின் முழக்கம் சிலம்பனைக் குதியாட்டம் போடவைத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் “வேட்டைவலம்’ நடக்கும். செலம்பனார் கோயில், மூங்கில்பட்டி, கருமந்துறை, மானூத்து, மயிலம்பாடியென சுற்று வட்டாரங் களிலிருந்து மக்கள் வேட்டைக்காரன்கோயிலை நோக்கித்திரளுவார்கள். தாரைதப்பட்டைகளின் ஓசை இளவட்டங்களின் உடலெங்கும் சூட்டைக்கிளப்பும்….

சொலிப்சிஸம் : ஒரு எளிய அறிமுகம்!  – கௌதம சித்தார்த்தன் 

  சொலிப்சிஸம் : கவிதையை முன்வைத்து ஒரு எளிய அறிமுகம்! – கௌதம சித்தார்த்தன் கடந்த காலங்களில், தமிழ்ச் சூழலில் சக எழுத்தாளர்களினாலும், குழுவாத ஊடகங்களினாலும் எனக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகளால், மனம் குமைந்து ஒதுங்கி இருந்தவன், மெதுவாக ஆங்கில இலக்கிய தளத்தில் ஆர்வம் ஏற்பட்டு,   சர்வதேச மொழிகளை நோக்கி நகர்ந்தேன். மெல்ல மெல்ல சர்வதேச தளத்தின் பல்வேறு மொழிகளில் என் படைப்புகள் மொழியாக்கம் ஆகி வெளிவரலாயின. இதற்குப் பெரிதும் துணை புரிந்தவர் என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதி….

Back to top