TAMILI

தமிழி

This Is Just To Say – William Carlos Williams

 

இதை உன்னிடம் தெரிவிக்க வேண்டும்
– வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

நான் சாப்பிட்டு விட்டேன்
குளிர்சாதனப் பெட்டியில்
வைத்திருந்த
அந்த ப்ளம் பழங்களை

அவை
நீ அநேகமாக
காலைச் சிற்றுண்டிக்காக
சேமித்து வைத்திருந்தவை

என்னை மன்னித்துவிடு
அவை அபாரமான சுவையுடனும்
மிகுந்த தித்திப்புடனும் இருந்தன
மேலும், மிகுந்த குளிர்ச்சியுடனும்.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

 

This Is Just To Say
– William Carlos Williams

I have eaten
the plums
that were in
the icebox

and which
you were probably
saving
for breakfast

Forgive me
they were delicious
so sweet
and so cold

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top