The Last Poets : Understand What Black Is Tamil translation : Gouthama siddarthan “கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்..” நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் அமைந்துள்ள சர்வதேச இலக்கிய அமைப்பு The Poetry International Foundation. இது உலகளவில் பல இலக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. இது நெதர்லாந்து மற்றும் உலகெங்கிலும்…
Month: January 2020
Bea’s Egg – Emanuela Valentini English translation : Sarah Jane Webb Tamil translation : Gouthama Siddarthan பியா வின் முட்டை அறிவியல் புனைவு நுண் கதை – இமானுவேல் வாலண்டினி இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் : சாரா ஜேன் வெப் தமிழில் : கௌதம சித்தார்த்தன் ****** பியா வின் முட்டை (Bea’s Egg) அண்டத்தின் ஆழத்திலிருந்து கள்ளமாய்…
ஐசக் கோஹன் – கனவு டேனியல் வில்லையும் அம்பையும் வாங்கினான், தனது தாயிடமிருந்து. அவள் கட்டளையிட்டாள்: “அம்பை எய்.” டேனியல் கூறினான்: “அம்மா, என்னால் எய்ய முடியாது. என் விரல்கள் மிகவும் மென்மையாக இருக்கின்றன. என்னைத் தாக்குபவனை ஆகச் சிறந்த வார்த்தைகள் கொண்டு எதிர்வினையாற்றுவேன். என் உடலில் குத்துக்காயங்கள் நிறைந்துள்ளன. கவித்துவச் சொற்களால் மட்டுமே இந்த விரோத சூழலின் பாதிப்பைக் குறைக்க…
பறவைகள் – ஷீ சுவான் பறவைகள் வானத்தின் மொழி ஒரு அமைதியைக் கொண்டுள்ள அவைகளின் பாடலில் திடீரென்று தோன்றக்கூடும், கரும் பறவைக் கூட்டம் ஆனால் அந்த அளைவு, காயமுற்ற மற்றும் தனிமை கொண்ட பறவைகள் எங்காவது ஒன்றாக அடைந்துகொள்வதிலிருந்து எந்தவகையிலும் தடுக்காது. சூரிய ஒளியில் பறவைகள் நிலவொளியில் பறவைகள் மண் புழுதியாக உயரும் நினைவின் ஸ்படிகங்கள் தீப்பிழம்புகள்…
உருமாற்றம் – ரஹீம் கரீம் ஆத்மா திடீரென்று ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியது, இதயம் இந்தியாவில் நடனமாடத் தொடங்கியது. ஜப்பானிய மொழியில் சுவாசிப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டேன் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன்: பிரஞ்சு மொழியில் – தூங்கவும். சீன மொழியில் ஒரு கவிதை எழுதக் கற்றுக்கொண்டேன், உண்மையான நட்பின் அடிப்படை மங்கோலிய மொழியில். வாழ்த்துக்களை – இத்தாலிய மொழியிலும், அணைப்பதையும், மற்றும் அல்பேனிய…
நினைவு – அடல்பெர்டோ கார்ஸியா லோபஸ் அவை உங்கள் வெண்ணிற உள்ளங்கையில் இருக்கின்றன மற்றும், உங்கள் சிறிய விரலில் உள்ள அதிர்ஷ்டம் அது உங்கள் விதியின் கட்டியமாகவும், பறவைகளாகவும், பருத்திப்பஞ்சாகவும் இருக்கிறது, மற்றும் அது அமைதியான மகிழ்ச்சி. அது ஆரோக்யத்தின் நலச்சீர்மை அது மௌனத்தின் சீராக உயரும் நாடித் துடிப்பு அது உங்கள் இருவருக்கிடையிலான தற்காலிக…
An Interview with Víctor Rodríguez Núñez Interviewer : Katherine M. Hedeen Tamil translation : Gouthama Siddarthan விக்டர் ரோட்ரிக்ஸ் நீஸுடன் ஒரு நேர்காணல் நேர்காணல் செய்தவர்: கேத்ரின் எம். ஹெடீன் தமிழில் : கௌதம சித்தார்த்தன் விக்டர் ரோட்ரிக்ஸ் நீஸ் (Víctor Rodríguez Núñez : 1955…
அலி கால்டெரோன் அவளைத் தொடுங்கள் கண்ணுக்குத் தெரியாத தொடுதல் அவளது நுண்மைகளைத் திறக்கட்டும் மேலும் நடுக்கம் அவள் உடல் முழுவதும் ஆழமாகப் பரவட்டும் தொடும்போது பண்டைய கடவுளான பான்* மீண்டும் பூமிக்கு வருவார். அவளை மீண்டும் தொடுங்கள் விரல் நுனியின் தொடுதல், உள்ளங்கையில் பரவட்டும் அவளுடைய தோல் ஸ்பரிசம் அடைய முடியாததையும், இன்னும் பிடிபடாததையும் உங்களுக்குள் மென்மையாக…
நார்சிஸஸின் முதுமை – என்ரிக் லின் நான் கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன், என் முகத்தைகாட்டவில்லை அது. நான் மறைந்துவிட்டேன் : கண்ணாடியே என் முகம். நான் என்னை மறையச் செய்கிறேன் – இந்த உடைந்த கண்ணாடியில் என்னை அதிகமாகப் பார்த்ததிலிருந்து என் முகத்தின் அர்த்தத்தை இழந்துவிட்டேன். அல்லது, இப்போது அது எனக்கு எல்லையற்றதாகிவிட்டது அல்லது, எல்லாவற்றையும் போலவே,…
இரவு – விசென்ட் ஹுய்டோப்ரோ பனியின் குறுக்கே இரவு நெகிழ்வதை நீங்கள் கேட்கிறீர்கள். பாடல் மரங்களிலிருந்து கீழே வழிகிறது மூடுபனியைத் துளைத்து குரல்கள் ஒலிக்கின்றன. நான் ஒரு சுருட்டைப் பற்றவைத்தேன் ஒவ்வொரு முறையும் நான் உதடுகள் திறக்கும்போது வெற்றிடமானது மேகங்களால் நிரம்புகிறது. துறைமுகத்தில் பாய்மரக்கலங்கள் கூடுகளால் மூடப்பட்டுள்ளன மேலும், பறவைகளின் சிறகுகளில் உறுமுகிறது காற்று அலைகள் *இறந்த கப்பலில் மோதுகின்றன கரையில் நின்றபடி விசிலடிக்கிறேன் நான்…