A Survey on Controversial Issues Regarding Contemporary Chinese Poetry (Ming Di) தற்கால நவீன சீனக்கவிதையின் சர்ச்சைகள் – மிங்க் டி சீனாவில் கவிதைத் துறை பற்றியும் கவிஞர்களின் நிலை பற்றியும் பல வருடங்களாகவே பல்வேறுபட்ட விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சீனாவிற்கு வெளியே இருக்கும் வாசகர்களிடமிருந்து இந்தப் பிரச்சினைகள் பற்றி பலதரப்பட்ட கேள்விகளும், குழப்பங்களும்…
Month: December 2019
“A Hero of Our Time” Mikhail Lermontov’s poem “நம் காலத்து நாயகன்” மிகைல் லெர்மன்தோவ் கவிதை. 3 Versions of English translation : Vladimir Nabokov, Robert Chandler, A. Z. Foreman. ஆங்கில மொழிபெயர்ப்பின் 3 பதிப்புகள் : விளாடிமிர் நபோகோவ், ராபர்ட் சாண்ட்லர், ஏ. இசட். ஃபோர்மன்….
வாழ்க்கையின் கனவு – டினோ சாண்டிஸ் நான் கனவு காண விரும்புகிறேன் நான் எழ விரும்பவில்லை ஏனெனில், என் கனவு வாழ்க்கை யதார்த்தத்தை விட அற்புதம். நான் கனவு காண்கிறேன், பச்சை வயல்வெளிகளை நான் கனவு காண்கிறேன், உன் இருப்பின் புத்துணர்வை நான் காண்கிறேன், உன் தோலின் நிறங்களை நான் காண்கிறேன், உன் இதயம் பல்கிப் பெருகுவதை. நான் எழ விரும்பவில்லை நான்…
நதிக்கரை நகரத்தின் பாடல் – சு ஷி எல்லையற்ற பத்து ஆண்டுகள் இப்போது உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் பிரிக்கின்றன, நான் உன்னைப் பற்றி அடிக்கடி நினைத்ததில்லை, ஆனால் என்னால் மறக்கவும் முடியாது. தனிமையான ஆயிரம் மைல் தூரத்தில் உனது கல்லறை, நம் குளிர்ந்த நினைவுகளை நான் அங்கே பேச முடியுமா? நாம் சந்தித்தாலும், நீ என்னை அறிய மாட்டாய், என் மீது பற்றிப் படர்ந்துள்ள…
Translating kuxlejal in Ab’ya Yala in Four Mesoamerican Poets By Paul M. Worley Translated into Tamil by : Gouthama Siddarthan நான்கு மெசோஅமெரிக்க கவிஞர்களை முன்வைத்து அபியா யலாவில் kuxlejal – ஐ மொழிபெயர்ப்பது சம்பந்தமாக.. – பால் எம். வோர்லி தமிழில் : கௌதம சித்தார்த்தன் கண்ணே,…
Bestiary* – ஷெர்மன் அலெக்ஸி என் அம்மா எனக்கு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை அனுப்பியிருந்தாள், என் தந்தை, சிர்கா 1968 குழுவினர், இரண்டு இந்திய ஆண்களுடன் இருக்கும் தோற்றம் அது. “அந்த இந்திய இளைஞர்கள் யார்?” நான் அவளிடம் தொலைபேசியில் கேட்கிறேன். “எனக்குத் தெரியாது,” என்கிறார். அடுத்து தெளிவான ஒரு கேள்வி : “அப்படியானால் நீ ஏன்…
நினைவில் கொள்ளுங்கள். – ஜாய் ஹார்ஜோ நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில் வையுங்கள், அதுதான் காலத்தின் வலுவான புள்ளி. சூரிய அஸ்தமனத்தையும் நினைவில் கொள்ளுங்கள் மற்றும், இரவு…
“The Trail of Tears” Traditional Mvskoke Song. பாரம்பரிய மஸ்கோஜீ பாடல் சோர்வடைய வேண்டாம். சோர்வடைய வேண்டாம். உறுதியுடன் இருங்கள். வாருங்கள். ஒன்றாக மிக உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்வோம். தமிழில் : கௌதம சித்தார்த்தன் கண்ணீர் பாதையில் தங்கள் மக்கள் குழுவாக நடந்துபோகும்போது, பாரம்பரியப் பாடகிகளான இரண்டு பெண்கள் இந்த பாடலைப்…
Leonel Lienlaf Poems லியோனல் லியன்லாஃப் கவிதைகள் English Translation : Arthur Dixon ஆங்கில மொழியாக்கம் : ஆர்தர் டிக்சன் Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன் Pewma (கனவு) நேற்று இரவு என் கனவுகளில் ஒரு நரி என் வீட்டின் கீழ் பாடிக்கொண்டிருந்தது இங்கு…
Enriqueta Lunez Poems என்ரிக்வெட்டா லூனஸ் கவிதைகள் English Translation : Clare Sullivan ஆங்கில மொழியாக்கம் : கிளேர் சல்லிவன் Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன் ஜோட்ஸில் – ஒரு அறிமுகம் தெற்கு மெக்ஸிகோவில் உள்ள மத்திய சியாபாஸ் மலைப்பகுதிகளில் உள்ள பூர்வீக…