TAMILI

தமிழி

Month: October 2019

Ming Di’s poems

Ming Di’s poems

Two Poems – Ming Di இரு கவிதைகள் – மிங் டி   ஒரு இலை சொல்வது என்ன? காற்றில் விண்ணை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் வெள்ளை பாப்லர் மரத்தில் மோதின பதில்கள் வெடித்தன ஓராயிரம் வெள்ளை இலைகள். ஓராயிரம் குற்றமற்ற வாய்கள் ஓர் ஆயிரம். பத்தாயிரம் வெற்றுச் சாக்குப்போக்குகள் நான் ஒன்றை எடுத்துக்கொண்டேன்…

Czesław Miłosz’s poems

Czesław Miłosz’s poems

  ஸெஸ்லா மிலோஸ் கவிதைகள்   சூரியன் அனைத்து வண்ணங்களும் சூரியனிலிருந்து தோன்றுகின்றன. அதனிடம் ஒரு குறிப்பிட்ட வண்ணம் இல்லை. வண்ணங்களை அது உள்ளடக்கியுள்ளது. ஆகாயச் சூரியன் ஒரு ஓவியனைப் பிரதிநிதித்வம் செய்யும் பொழுது ஒட்டு மொத்த பூமியும் ஒரு கவிதை போன்றது. பல நிறம் கொண்ட பூமியை யார் வரைவதாக இருந்தாலும் அவர் சூரியனை…

Emilio Paz’s poems

Emilio Paz’s poems

  எமிலியோ பாஸ் கவிதைகள்   நித்யத்துவம் மனிதன் ஒரு உலகியல் வஸ்து ஓர் ஆற்றைப் போல ஏரியைப் போல நஞ்சுக் கொடியைப் போல நட்சத்திரங்களை போல வெறுமையையும், வாழ்வையும் போல கைகளால் காலத்தோடு பிணைக்கப் பட்டவன் ஆனால் மனிதன் நித்தியத்துவத்தை பிடித்துக் கொண்டிருக்கிறான் காலத்தை வென்று விடுவோமென்கிற நினைப்பில் மனிதன் கடவுள் விளையாட்டை ஆடுகிறான்….

Meng Lang’s poems

Meng Lang’s poems

  பாலத்தைக் கடக்கும் ஒரு மீன் – மெங் லாங்  வழக்கத்திற்கு மாறான வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் இந்த மீனுக்கு பாலத்தின் அடியில் ஆசுவாசமாக நீந்த அதிக விருப்பம் உள்ளது இந்தக் கரையிலிருந்து மற்ற கரைக்கு நாம் தலையைக் கீழ் நோக்கும்போது பாலத்தின் அடிவார நதியில் அவளது உருவதைக் காண்கிறோம் பாயும் நீரின் சலசலப்பில் மினுமினுப்பின் நடுக்கம்…

Enrique Solinas’ poems

Enrique Solinas’ poems

  என்ரிக் ஸோலினாஸ் கவிதைகள்   நாட்டுப்புற வாழ்க்கை என் நண்பனே உன் உடலின் மணம் குழந்தைப்பருவத்தின் நிறத்தை நினைவூட்டுகிறது. மிகுந்த சூரிய வெளிச்சத்துடன் ஒரு புல்வெளி நான் சோகமாயில்லாதபோது, ஆற்றுக்கு அருகிலே என் நகரத்தை யாரோ ஒருவன் வரையும்போது. அருமையான ஒரு நாளை நினைக்கையிலே எதுவுமே முக்கியமில்லை அல்லது அதில் குற்றமேதுமில்லை: பசுவும் புற்களும்,…

Elena Shvarts’ poems

Elena Shvarts’ poems

சுடரும்  மெழுகுவர்த்தி  – எலெனா ஸ்வார்ட்ஸ் நான் சுடரை மிகவும் நேசிக்கிறேன் நான் அதை முத்தமிடுகிறேன், அதை நோக்கி நகர்கிறேன் அதில் என் முகத்தைக் கழுவவும்,   அதன் மலர் மொட்டில், அசைந்து கொடுக்கின்றன ஆவிகள்  இசையும் மந்திரத்தில்  சுழல்கின்றன வளையங்கள்.   நீங்கள் பார்ப்பது, அவர்களின் வீடு அவர்களின் வெளி, அவர்களின்சதுரம் மேலும், மற்ற அனைத்தும் பூமியும்…

R.I.P. Harold Bloom (1930-2019): “He saw reading as a great human enterprise, an engagement of the passions, a heroic endeavor.”

Cynthia Haven One of the nation’s preeminent literary critics, Harold Bloom, died today at 89 (we’ve written about him here). One of his students, Ann Kjellberg, publisher of Book Post, remembers her time as a Yale undergraduate in the 1980s, when Harold Bloom taught a famous course…

Back to top