TAMILI

தமிழி

Vasko Popa’s poems

வாஸ்கோ போபா கவிதைகள். தமிழில் : கௌதம சித்தார்த்தன்
எனது மூதாதையர்களின் கிராமத்தில்..
யாரோ என்னை அணைத்துக்கொள்கிறார்கள்
ஓநாய் கண்களால் யாரோ என்னைப் பார்க்கிறார்கள்
யாரோ தங்களது தொப்பியைக் கழற்றுகிறார்கள்
எனவே அவர்களை நன்றாக அடையாளம் காண முடியும்
அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள்,
நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இனம் தெரியாத வயதான ஆண்கள் மற்றும் பெண்கள்
பெயர்களைப் பொறுத்த முடியாத

என் நினைவில் புதைந்திருந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகள்
அவர்களில் ஒருவரிடம் நான் கேட்கிறேன்
வணக்கத்திற்குரிய ஐயா சொல்லுங்கள்
ஜார்ஜ் வுல்ஃப் இன்னும் வாழ்கிறாரா?
வேறொரு உலகத்திலிருந்து ஒலிக்கும் ஒரு குரலாக,
நான் தான், அவர் பதில்.
நான் அவரது கன்னங்களை வாஞ்சையுடன் பற்றுகிறேன் :
“என்னிடம் சொல்லும்படி என் கண்களால் அவரிடம் கெஞ்சுங்கள்
நானும் இன்னும் உயிருடன் இருந்தால்”

In The Village Of My Ancestors

One hugs me
One looks at me with wolf-eyes
One takes off his hat
So I can see him better

Each one of them asks me
Do you know who I am

Unknown men and women
Take on the names
Of boys and girls buried in my memory

And I ask one of them
Tell me venerable sir
Is George Wol still alive

That’s me he answers
In a voice from the Otherworld

I stroke his cheek with my hand
And beg him with my eyes to tell me
If I am still alive too

Translated by Anthony Weir

**********

சாம்பல் 

சில இரவுகளும் நட்சத்திரங்களும்

ஒவ்வொரு இரவும் அதன் நட்சத்திரத்தை எரிக்கிறது,

அதைச் சுற்றி ஒரு கருப்பு நடனம் ஆடியபடி
நட்சத்திரம் எரிந்து முடியும் வரை
பின்னர் இரவுகள் உடைகின்றன
சில நட்சத்திரங்களாகின்றன
மற்றவை  இரவுகளாக  மிஞ்சுகின்றன
மீண்டும் ஒவ்வொரு இரவும் அதன் நட்சத்திரத்தை எரிக்கிறது
அதைச் சுற்றி ஒரு கருப்பு நடனம் ஆடியபடி
நட்சத்திரம் எரியும் வரை.

ПЕПЕЛА

Једни су ноћи – други звезде

Свака ноћ запали своју звезду
И игра црну игру око ње
Све док јој звезда не изгори

Ноћи се затим међу собом поделе
Једне буду звезде
Друге остану ноћи

Опет свака ноћ запали своју звезду
И игра црну игру око ње
Све док јој звезда не изгори

Ноћ последња буде и звезда и ноћ
Сама себе запали
Сама око себе црну игру одигра

Ashes

Some are nights others stars

Each night lights up its star
And dances a black dance round it
Until the star burns out

Then the nights split up
Some become stars
The others remain nights

Again each night lights up its star
And dances a black dance round it
Until the star burns out

The last night becomes both star and night
It lights itself
Dances the black dance round itself

Translated by : Charles Simic

**********

சிறு பெட்டி

சிறு பெட்டி அவளது பால் பற்களைப் பெறுகிறது
அவளுடைய சிறிது நீளம்
சிறிதளவு அகலம் கொஞ்சம் வெறுமையென
அனைத்தும் அவளிடம் உள்ளன

சிறு பெட்டி தொடர்ந்து வளர்ந்து வருகிறது
அவள் உள்ளே இருந்த அலமாரி
இப்போது அவளுக்குள் இருக்கிறது

மேலும் அது மேலும் மேலும் மேலும் வளர்கிறது
இப்போது அவளுக்குள் ஒரு அறை இருக்கிறது
மற்றும் வீடு மற்றும் நகரம் மற்றும் நிலம்
அவள் முன்பு இருந்த உலகம்

சிறு பெட்டி அவளது மழலையை நினைவில் கொள்கிறது
பேரளவிலான ஏக்கத்தால்
அவள் மீண்டும் ஒரு சிறு பெட்டியாகிறாள்
இப்போது அச் சிறு  பெட்டியில் அடங்கியுள்ளது
முழுவதுமான பிரபஞ்சம்
அதை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் எளிதாக,
இழக்கவும் எளிதானதுதான்.
பெரும் கவனத்துடன், சிறுபெட்டி.

 

The Little Box

The little box gets her first teeth
And her little length
Little width little emptiness
And all the rest she has

The little box continues growing
The cupboard that she was inside
Is now inside her

And she grows bigger bigger bigger
Now the room is inside her
And the house and the city and the earth
And the world she was in before

The little box remembers her childhood
And by a great great longing
She becomes a little box again

Now in the little box
You have the whole world in minature
You can easily put it in a pocket
Easily steal it easily lose it

Take care of the little box

(Translated by Charles Simic)

**********

 

சிறு பெட்டியில் வசிப்பவர்கள்

சிறு பெட்டியில் எறியுங்கள்
ஒரு கல்லை
நீங்கள் ஒரு பறவையை வெளியே எடுப்பீர்கள்.

நிழலை எறியுங்கள்
நீங்கள் சந்தோஷத்தின் சட்டையை வெளியே எடுப்பீர்கள்

உங்கள் தந்தையின் வேர்களை எறியுங்கள்
நீங்கள் பிரபஞ்சத்தின் இருசுகளை வெளியே எடுப்பீர்கள்

சிறு பெட்டி உங்களுக்கு வேலை செய்கிறது

சிறு பெட்டியில் எறியுங்கள்
ஒரு சுண்டெலியை
நீங்கள் அதிர்ந்த மலையை வெளியே எடுப்பீர்கள்

உங்கள் தாயின் முத்துக்களை எறியுங்கள்
நீங்கள் அமுதசுரபியை வெளியே எடுப்பீர்கள்

உங்கள் தலையை எறியுங்கள்
நீங்கள் இரண்டை வெளியே எடுப்பீர்கள்

சிறு பெட்டி உங்களுக்கு வேலை செய்கிறது

 

The Tenants Of The Little Box

Throw into the little box
A stone
You’ll take out a bird

Throw in a shadow
You’ll take out the shirt of happiness

Throw in your father’s root
You’ll take out the axle of the universe

The little box works for you

Throw into the little box
A mouse
You’ll take out a quaking hill

Throw in your mother pearl
You’ll take out the chalice of eternal life

Throw in your head
You’ll take out two

The little box works for you

(Translated by Charles Simic)

 

Vasko Popa was born June 29, 1922 in Grebenac, Serbia. After high school, he enrolled in The Faculty of Philosophy at the Belgrade University. During World War II he fought with a partisan group, was captured and imprisoned in a German concentration camp in Beckerek (Vojvodina, Serbia). Later he studied in Bucharest and in Vienna and completed his education at the University of Belgrade in 1949.

Popa took a job as an editor in Belgrade, and published his first major verse collection in 1953. Over a thirty-eight year career, he wrote eight volumes of poetry and received numerous awards. From 1954-1979 he was the editor of the publishing house Nolit. His Collected Poems, 1943–76, a compilation in English translation, appeared in 1978. In 1972 Vasko Popa founded The Literary Municipality Vršac. Popa was a member of Serbian Academy of Science and was one of the founders of Vojvodina Academy of Science and Arts which was established on 14 December 1979.

Vasko Popa wrote with a modernist style derived more from French surrealism and Serbian folk traditions than the Socialist Realism that prevailed in Eastern European literature after World War II. He created a unique poetic language that combines a modern form with old, oral folk traditions of Serbia –

In 1995, the town of Vršac established a poetry award named after Vasko Popa. It is awarded annually for the best book of poetry published in Serbian. The award ceremony is held on the day of Popa’s birthday, 29 June.

Popa died on 5 January 1991 in Belgrade and is buried in the Aisle of the Deserving Citizens in Belgrade’s New Cemetery.

 

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top