TAMILI

தமிழி

5 Translations of Ted Hughes’ poem – ‘Hawk Roosting’

கழுகின் வாழ்நிலை 
– தெட் ஹியூஸ் 
 
நான் மரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளேன், கண்களை மூடியவாறு.
தியானித்த தன்மையில், தேவையற்ற கனவேதும் இல்லை
கொக்கியின் கூரிய அலகிலிருந்து கொக்கி விரல்கள் வரை:
மூளை ஒரு சரியான வேட்டையை ஈர்க்கிறது. 
   
உயர்ந்த மரங்களில் இந்நிலை மிகவும் வசதியானது!
காற்றின் மிதப்பு மற்றும் சூரியக் கதிர்கள்
எல்லாம் எனக்குச் சாதகமானது; பூமியின் முகம்
என்னிடம் திரும்பியது – நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
 
என் கால் நகங்கள் கரடுமுரடான மரப் பட்டைகளுக்கேற்ப உள்ளன.
இது முழுமையான படைப்பின் சூல் திறன். 
என் நகங்களையும் ஒவ்வொரு இறகையும் உருவாக்கும் திறன்
என் காலில் வைத்திருக்கிறேன் இப்போது அந்த சிருஷ்டிப்பை. 
 
மேலே பறந்து திசையெங்கும் மெதுவாகச் சுழலுகிறேன்
நான் விரும்பும் இடத்தில் கொலை செய்கிறேன், ஏனென்றால் எல்லாம் என்னுடையது. 
என் உடலில் ஏமாற்று வாதம் இல்லை:  
கூறிய அலகால் கொத்திக் கிழிப்பதே என் தன்மை .   
 
மரணத்தைப் பகிரும்  
எனது  பயணப் பாதை ஒரே நேரடியானது
வாழும் எலும்புகள் வழியாக. 
எனது உரிமை நிலைக்கு எந்த வாதங்களும் அவசியமில்லை 
 
சூரியன் எனக்குப் பின்னால் இருக்கிறான். 
நான் தோன்றியதிலிருந்து எதுவும் மாறவில்லை.
என் கண் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை.
எல்லாவற்றையும் அப்படியே தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறேன்.    
 
தமிழில் : கௌதம சித்தார்த்தன்

 

Hawk Roosting
– Ted hughes

I sit in the top of the wood, my eyes closed.
Inaction, no falsifying dream
Between my hooked head and hooked feet:
Or in sleep rehearse perfect kills and eat.

The convenience of the high trees!
The air’s buoyancy and the sun’s ray
Are of advantage to me;
And the earth’s face upward for my inspection.

My feet are locked upon the rough bark.
It took the whole of Creation
To produce my foot, my each feather:
Now I hold Creation in my foot

Or fly up, and revolve it all slowly –
I kill where I please because it is all mine.
There is no sophistry in my body:
My manners are tearing off heads –

The allotment of death.
For the one path of my flight is direct
Through the bones of the living.
No arguments assert my right:

The sun is behind me.
Nothing has changed since I began.
My eye has permitted no change.
I am going to keep things like this.

 

*********

Halcón anidando

Me siento en el centro del bosque, mis ojos cerrados.
No hay acción mientras el falso quehacer del sueño
no existe entre la cabeza arqueada y las arqueadas patas;
al soñar ensayo perfectos muertes:
las que devoro.
La conveniencia de los altos árboles,
el flotar del aire y el rayo solar
son mis ventajas
y el rostro de la tierra yace para que lo inspeccione.
Mis patas están atadas a la corteza áspera del árbol.
Tarde toda la creación
producir estas patas, cada pluma:
ahora sujeto a la creación con mi garra
o vuelo hacia arriba, y lentamente todo macero.
Mato donde quiero porque todo esto es mío.
No hay filosofadas en mi cuerpo:
mis modales son el arrancamiento
de cabezas
El Vivero de la Muerte.
Para el camino único mi vuelo es directo
entre los huesos de quienes viven.
Ningún argumento defiende mi realeza:
llevo al sol detrás de mí.
Nada ha cambiado desde que empecé.
Mi ojo no ha permitido cambiar alguno.
Mantendré las cosas como están.

La traducción es de Sergio Eduardo Cruz

 

********

Ястреб на макушке дерева

Вершина леса. Я закрыл глаза.
Бездействую, не притворяясь спящим,
От клюва и до крючковатых пальцев:
Мозг чертит идеальную охоту.

На высоте деревьев так удобно!
Воздушные потоки, солнца луч –
Всё мне на пользу; и лицо земли
Обращено ко мне – я наблюдаю.

За грубую кору держусь когтями.
Достигнута цель Сотворенья мира –
Моя нога и каждое перо:
И я в когтях Творение держу

Или в полёте медленно вращаю –
Убью, где захочу: тут всё моё.
Софистики во мне нет ни на грош:
Я отрываю головы от плеч –

Работник смерти.
Единственный мой путь лежит
Через живую плоть и кости.
Моим правам не нужно подтверждений:

За мною – солнце. С самого начала
Моих трудов ничто не изменилось.
Мой глаз не допускает изменений.
Я сохраню порядок всех вещей.

– Александр Андреев, перевод, 2009

 

********

 

鹰之栖息》

我踞坐在林木顶端,把眼睛闭合。
一动不动,没有歪曲幻梦
横亘在我钩斫的头、脚之间,
完美捕杀与进食 也不在我睡中排演。

高高的树木真是方便!
空气的浮力, 太阳的光束
对我来讲都是优势;
地球的脸向上,供我检阅。

我的爪牢牢锁定粗砺的树皮。
它耗用“造化”的全部
去产生我的脚,我每根羽毛;
如今我脚持控这份造化

也会飞起来,慢慢将之抟转 —
我可任意捕杀,因为一切都是我的。
我身体里没有诡辩:
我的惯例是撕碎颗颗头颅 —

死亡的分配。
因我飞行的一条路径直地
穿越生灵的骨骼。
我的权利无需论证。

太阳正身后于我。
一切无所变化,自我开始以来
我的眼睛不准许改变。
也预备这世界就这样维系。

泰德·休斯:栖息的鹰
(泰德·休斯/作,张文武/译)

 

 

unnatham

One thought on “5 Translations of Ted Hughes’ poem – ‘Hawk Roosting’

  1. மிகவும் சிறந்த கவிதை மொழி பெயர்ப்பு மிகவும் அற்புதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top