TAMILI

தமிழி

ദർവീഷും ആലയും

  Dervish and Aalaa (a review of sufiyum sujathayum) – Gouthama Siddarthan From Tamil to Malayalam translated by Dr.P.S. Rajesh (Suja Rajesh)   ദർവീഷും ആലയും (സൂഫിയും സുജാദയും  സിനിമയെ കുറിച്ച്  …)  – ഗൌതമ സിദ്ധാർഥൻ   വിവർത്തകൻ : ഡോ. രാജേഷ് p.s.     …

தர்வீஷும் ஆலாவும்

  (சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தை முன்வைத்து…) – கௌதம சித்தார்த்தன் நரக பயத்தால் நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்துவிடு. சொர்க்கலோக ஆசையில் உன்னை வணங்குகிறேன் எனில், என்னை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி வாசலை பூட்டிவிடு ஆனால், நான் தெய்வீக அன்பிற்காக மட்டுமே உன்னை வணங்குகிறேன் என்றால், உன்னுடைய நித்திய அழகை எனக்கு கையளிக்க மறுக்காதே.  –…

Tribal Scars – Ousmane Sembène

  Tribal Scars – Ousmane Sembène Tamil translation : Lingaraja Venkatesh தொல்குடி தழும்புகள் – செம்பேன் உஸ்மான் தமிழில் : லிங்கராஜா வெங்கடேஷ்   மாலை நேரங்களில் நாங்கள் எல்லோரும் மானேவின் கடையில்தான் இருப்போம், அங்கே கிடைக்கும் புதினா தேநீரைக் குடித்துக்கொண்டு நாங்கள் விவாதிக்காத விடயங்களே இல்லை, அவை குறித்து எங்களுக்கு…

The Curious Case Of Benjamin Zec – Elvis Hadzic

  The Curious Case Of Benjamin Zec – Elvis Hadzic Tamil translation : Karthikai Pandian பெஞ்சமின் ஸெக்கின் கதை – எல்விஸ் ஹாஜிக் தமிழில் – கார்த்திகைப் பாண்டியன்   முன்பொரு காலத்தில், வெகுகாலம் முன்பல்ல, மலைகள் சூழ்ந்ததாகவும் விவசாயிகளின் நிலமாகவுமிருந்த பால்கன் பிரதேசத்தில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்….

The Last Poets : Understand What Black Is

  The Last Poets : Understand What Black Is Tamil translation : Gouthama siddarthan “கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்..” நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் அமைந்துள்ள சர்வதேச இலக்கிய அமைப்பு The Poetry International Foundation. இது உலகளவில் பல இலக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. இது நெதர்லாந்து மற்றும் உலகெங்கிலும்…

Emanuela Valentini : Microfiction

  Bea’s Egg – Emanuela Valentini English translation : Sarah Jane Webb  Tamil translation : Gouthama Siddarthan பியா வின் முட்டை அறிவியல் புனைவு நுண் கதை – இமானுவேல் வாலண்டினி  இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் : சாரா ஜேன் வெப்  தமிழில் : கௌதம சித்தார்த்தன்  ****** பியா வின் முட்டை (Bea’s Egg) அண்டத்தின் ஆழத்திலிருந்து கள்ளமாய்…

Isaac Cohen – Dream

Isaac Cohen – Dream

    ஐசக் கோஹன் – கனவு டேனியல்  வில்லையும் அம்பையும்  வாங்கினான், தனது தாயிடமிருந்து. அவள் கட்டளையிட்டாள்: “அம்பை எய்.” டேனியல் கூறினான்: “அம்மா, என்னால் எய்ய முடியாது. என் விரல்கள் மிகவும் மென்மையாக இருக்கின்றன. என்னைத் தாக்குபவனை ஆகச் சிறந்த வார்த்தைகள் கொண்டு எதிர்வினையாற்றுவேன். என் உடலில் குத்துக்காயங்கள் நிறைந்துள்ளன. கவித்துவச் சொற்களால் மட்டுமே இந்த விரோத சூழலின் பாதிப்பைக் குறைக்க…

BIRDS – Xi Chuan

BIRDS – Xi Chuan

  பறவைகள் – ஷீ சுவான் பறவைகள் வானத்தின் மொழி அவைகளின் பாடல் ஒரு அமைதியைக் கொண்டுள்ளது கரும் பறவைக் கூட்டம் திடீரென்று தோன்றக்கூடும் ஆனால் அவை எந்த வகையிலும் தடுக்காது, காயமடைந்த மற்றும் தனிமையான பறவைகள் எங்காவது ஒன்றாக இணைந்து கொள்வதிலிருந்து. சூரிய ஒளியில் பறவைகள் நிலவொளியில் பறவைகள் மண் புழுதியாக உயரும் நினைவின் ஸ்படிகங்கள்…

Transformation – Rahim Karim 

  உருமாற்றம் – ரஹீம் கரீம்  ஆத்மா திடீரென்று ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியது, இதயம் இந்தியாவில் நடனமாடத் தொடங்கியது. ஜப்பானிய மொழியில் சுவாசிப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டேன் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன்: பிரஞ்சு மொழியில் – தூங்கவும். சீன மொழியில் ஒரு கவிதை எழுதக் கற்றுக்கொண்டேன், உண்மையான நட்பின் அடிப்படை மங்கோலிய மொழியில். வாழ்த்துக்களை – இத்தாலிய மொழியிலும், அணைப்பதையும், மற்றும் அல்பேனிய…

Adalberto García López – 1 poem : 4 versions   

  நினைவு – அடல்பெர்டோ கார்ஸியா லோபஸ் அவை உங்கள்  வெண்ணிற உள்ளங்கையில் இருக்கின்றன மற்றும், உங்கள் சிறிய விரலில் உள்ள அதிர்ஷ்டம் அது உங்கள் விதியின் கட்டியமாகவும், பறவைகளாகவும், பருத்திப்பஞ்சாகவும் இருக்கிறது, மற்றும் அது அமைதியான மகிழ்ச்சி. அது ஆரோக்யத்தின் நலச்சீர்மை அது மௌனத்தின் சீராக உயரும் நாடித் துடிப்பு அது உங்கள் இருவருக்கிடையிலான தற்காலிக…

Back to top